71 வீதம் பயிர்கள் நாசம்: பெரும் போக மழை மற்றும் வெள்ளித்தினால் ஏற்பட்ட அழிவு குறித்து விவசாயத் திணைக்களம் தகவல் 0
கடந்த பெரும் போகத்தில் (2023-2024) பெய்த கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக நெல் அறுவடை தவிர, ஏனைய பயிர்களில் 71 சதவீதம் சேதமடைந்துள்ளதாக விவசாயத் திணைக்களம் இன்று (22) தெரிவித்துள்ளது. அதன்படி, கடந்த பெரும் போகத்தில் நாட்டில் பெய்த கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக 68,131 ஹெக்டேயரில் பயிரிடப்பட்ட காய்கறிகள் மற்றும் பிற