பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஒன்றரை வருடங்களுக்கும் மேல் தடுத்து வைக்கப்பட்ருந்த அஹ்னப் ஜசீம், வழக்கிலிருந்து விடுதலை 0
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் – ஒன்றரை வருடங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்த – கவிஞரும் ஆசிரியருமான அஹ்னப் ஜசீம், அவருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அஹ்னாஃப் ஜசீம் எழுதிய ‘நவரசம்’ எனும் கவிதைப் புத்தகத்தில் தீவிரவாத கருத்துக்கள் உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டு 2020 மே மாதம் கைது செய்யப்பட்டார். அவர் சிறுவர்களிடம் தீவிரவாதம் மற்றும்