வர்த்தக அமைச்சின் செயலாளருக்கு கொரோனா தொற்று; அமைச்சர் பந்துலவுக்கு பிசிஆர் பரிசோதனை 0
வர்த்தக அமைச்சின் செயலாளர் பத்ரானி ஜெயவர்தன கொரோனா தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார். கொரோனா பாதிப்பின் அறிகுறிகள் ஏற்பட்டமையினை அடுத்து, அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிசிஆர் பரிசோதனையை மேற்கொண்ட நிலையில், அதன் முடிவினை இன்று திங்கட்கிழமை பெற்றார். இதனையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதோடு, அவரது அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மேலும் அவருடன் தொடர்புகளைப் பேணியவர்களைக் கண்டறியும் நடவடிக்கைகளும்