வெளிநாட்டவரை இலங்கையர் திருமணம் செய்ய, பாதுகாப்பு அமைச்சின் அனுமதி அவசியம் 0
வெளிநாட்டு பிரஜையை திருமணம் செய்து கொள்ளும் இலங்கையர்கள், அதற்காக பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற வேண்டும் என அறிவித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பதிவாளர் திணைக்களத்தினால் சகல மாவட்ட பதிவாளர் திணைக்களங்களுக்கும் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் இந்த விதிகள் அமுலுக்கு வரும் வகையில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வெளிநாட்டு பிரஜையை