பஸ் தீப்பிடித்ததில் 17 பேர் காயம்; பெருமளவானோர் ராணுவத்தினர்: கஹகொல்ல பகுதியில் சம்பவம் 0
– க. கிஷாந்தன் – பண்டாரவளை தியத்தலாவ பிரதான வீதியில் கஹகொல்ல பகுதியில் இன்று புதன்கிழமை அதிகாலை சுமார் 5.30 மணியளவில் திடீரென தீப்பற்றிக் கொண்டதில் 17 பேர் படுங்காயங்களுடன் தியத்தலாவ வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பண்டாரவளையில் இருந்து எபரவ கிராமத்தை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றே இவ்வாறு தீப்பிடித்தது. காயமடைந்தவர்களுள்,