கோட்டை நீதவான் பணியிலிருந்து இடைநிறுத்தம் 0
கொழும்பு கோட்டை நீதவான் கோசல சேனாதீர, அவரின் பணியிலிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். அவர் கல்கிசை மாவட்ட நீதிமன்றில் கடமையாற்றிய காலத்தில் மேற்கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரிக்கும் பொருட்டு, நீதிச் சேவை ஆணைக்குழுவினால் அவர் இடைநிறுத்தப்பட்டுள்ளார். நீதவானின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு – நீதிமன்றத்திலிருந்து மின்சாரம் மற்றும் நீர் விநியோகத்தை சட்டவிரோதமான முறையில் பெற்றுக்கொண்டதாக, நீதவான் கோசல சேனாதீர