பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தில், மனந்தெளி நிலைப்பயிற்சி முகாம் 0
– எம்.ஐ.எம். அஸ்ஹர் – உயர்தர உயிரியல் , கணித , வர்த்தக, கலை மற்றும் தொழிலநுட்ப பிரிவு மாணவர்களுக்காக இந்தியா தந்திர யோகா வித்யா பீடம் ஒழுங்கு செய்திருந்த மனந்தெளி நிலைப்பயிற்சி முகாம் இன்று வெள்ளிக்கிழமை பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) களுவாஞ்சிக்குடியில் இடம்பெற்றது. பாடசாலை அதிபர் கே. தம்பிராஜா தலைமையில்