பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான முறைமையை தயார் செய்யுமாறு உத்தரவு 0
– முனீரா அபூபக்கர் – மேல்மாகாணத்தில் பட்டதாரி ஆசிரியர் பரீட்சையில் சித்தியடைந்தவர்களை, ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான அவசர முறைமையொன்றைத் தயார் செய்யுமாறு, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, மேல்மாகாண கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு நேற்று (09) உத்தரவிட்டார். இதுவரை மேல் மாகாணத்தில் பட்டதாரி ஆசிரியர் பரீட்சையில் சித்தியடைந்த சுமார் 3000