தேர்தல் ஆணைக்குழுவின் எச்சரிக்கை 0
ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்குச் சாவடிகளுக்குள் படம எடுப்பதும், வாக்குச் சீட்டுகளை படம் எடுப்பதும் தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு எச்சரித்துள்ளது. வாக்குப்பதிவு தொடர்பான நடவடிக்கைகளை படம் எடுப்பதைத் தவிர்க்குமாறும், அவற்றை சமூக வலைதளங்களில் பதிவேற்றுவதைத் தவிர்க்குமாறும் தேர்தல் ஆணைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது. இதுபோன்ற செயல்கள் தேர்தல் சட்டத்தை மீறிய செயலாக கருதப்படும் என தேர்தல்