பாலாக மாறிய டிக்கோயா ஆறு; களத்தில் பொலிஸார் 0
– க. கிஷாந்தன் – பசுப்பாலை ஆற்றில் கலந்த ஒருவரை ஹட்டன் பொலிஸார், இன்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர். டிக்கோயா பகுதியில் அமைந்துள்ள பால் சேகரிப்பு நிலையத்திலுள்ள பாலினையே, அதன் உரிமையாளர் இவ்வாறு ஆற்றில் கலந்துள்ளார் என சந்தேகிக்கப்படுகிறது. ஹட்டன் டிக்கோயா பகுதியில் நீண்ட காலமாக இயங்கி வருகின்ற, மேற்படி நபரின் பால் சேகரிப்பு நிலையத்துக்கு, இப்பகுதியை