தலைவரை எதிர்ப்போருக்கு தண்டனை; சமூக துரோகிகளுக்கு மன்னிப்பு: மு.கா. தலைவரின் ஆதாய அரசியல் 0
– முகம்மத் இக்பால் (சாய்ந்தமருது) – முஸ்லிம் காங்கிரசின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியலமைப்புக்கான இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்ததன் காரணமாக அவர்களை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்ற வலுவான கோரிக்கை மு.காங்கிரஸ் ஆதரவாளர்கள் மத்தியில் எழுந்தது. குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அந்தக் கட்சியின் கடந்த அதியுயர் பீடக் கூட்டத்தில் இதுபற்றி விளக்கம் கோரப்பட்ட நிலையில்,