இ.ஒ.கூட்டுத்தானத்துக்கு அறிவிப்பாளர்களை சேர்த்துக் கொண்டமை தொடர்பில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக விவரங்கள் கோரி விண்ணப்பம் 0
– தம்பி – இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் சேவைக்கு பகுதி நேர அறிவிப்பாளர்களை இணைத்துக் கொள்வதற்காக, கடந்த டிசம்பர் மாதம் 20ஆம் திகதி நடத்தப்பட்ட குரல் தேர்வு தொடர்பில் விவரங்களைக் கோரி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்.ரி.ஐ) ஊடாக, அங்கு பணியாற்றும் அறிவிப்பாளர் ஒருவர், இன்று (12) விண்ணப்பம் ஒன்றினைச் சமர்ப்பித்துள்ளார். இலங்கை