இலங்கையில் 03 லட்சம் நாய்க்கடிகள் பதிவு: 20 பேர் றேபிஸ் நோயினால் மரணம் 0
இலங்கையில் வருடாந்தம் சுமார் 300,000 நாய்க்கடிகள் பதிவாகியுள்ளதாக, பொது சுகாதார கால்நடை சேவை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, கடந்த ஆண்டு சுமார் 02 லட்சம் மனித வெறிநாய் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டன. கடந்த வருடம் 20 பேர் விசர்நாய் கடி நோய் அல்லது நீர்வெறுப்பு நோயினால் (rabies) உயிரிழந்துள்ளதாக, பொது சுகாதார கால்நடை சேவையின் வைத்திய