கிழக்கு ஆளுநரின் காத்தான்குடி இஃப்தார் நிகழ்வு: ஊரார் கோழி அறுத்து, உம்மா பெயரில் ஓதும் கத்தமா? 0
– ஆகிப் – கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், காத்தான்குடியில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ள நோன்பு துறக்கும் (இப்ஃப்தார்) நிகழ்வின் செலவுகளுக்காக, காத்தான்குடியிலுள்ள பள்ளிவாசல்களிடம் 675000 ரூபா பயணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. கிழக்கு மாகாண ஆளுநர்செந்தில் தொண்டமான், எதிர்வரும் 22ஆம் திகதி காத்தான்குடி மத்திய கல்லூரி மைதானத்தில் – நோன்பு துறக்கும் நிகழ்வொன்றை ஒழுங்கு செய்துள்ளதாகவும்,