சகோதரர்கள் மூவருக்கு மரண தண்டனை; நுவரெலியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு 0
– க. கிஷாந்தன் – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு நுவரெலியா மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. நோட்டன்பிரிஜ் – அலுஓய பிரதேசத்தில் இளம் பெண் ஒருவரை கடத்தி, துஷ்பிரயோகம் செய்து, கொலை செய்ததாக கூறப்படும் சம்பவத்தில் மேற்படி மூன்று நபர்களையும் குற்றவாளிகளாக நீதிமன்றம் உறுதிப்படுத்தியமையினை அடுத்தே இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு ஓகஸ்ட்