உர மானியத்துக்கான வவுச்சர் உரிய காலத்தில் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக, பிரதமர் தினேஷ் குணவர்த்தன அம்பாறையில் உறுதி 0
– பாறுக் ஷிஹான், எஸ் .அஷ்ரப்கான், சர்ஜுன் லாபீர் – ‘புதிய கிராமம் – புதிய நாடு’ தேசிய ஒருங்கிணைந்த அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் அம்பாறை மாவட்ட முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் இன்று (4) அம்பாறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றபோது – பிரதமர் தினேஷ் குணவர்த்தனவும் கலந்து கொண்டார். அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம