அரிசி விலை அதிகரிக்கும்: காரணத்தை வெளியிட்டு, விவசாய அமைச்சர் எச்சரிக்கை 0
அரிசியின் விலைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அரசாங்கத்திடம் அரிசி மற்றும் நெல்லுக்கான கையிருப்பு இல்லாத காரணத்தினாலும், அரிசி மற்றும் நெல்லுக்கான அதிக கையிருப்பு தனியார் வசம் இருப்பதனாலும் எதிர்காலத்தில் இந்த நிலை ஏற்படலாம் என அவர் கூறியுள்ளார். இதன்படி, அரிசி விலை அதிகரிப்பானது – நுகர்வோரை எவ்வாறு பாதிக்கும் என்பது