சாய்ந்தமருதுக்கான நீர்வழங்கல் பிராந்திய காரியாலயம்: சில தெளிவுகள் 0
– வை எல் எஸ் ஹமீட் – நீர்வழங்கல் பிராந்திய முகாமையாளர் அலுவலகம் ( Regional Manager’s Office)சில மாவட்டங்களில் ஒன்றும் சில மாவட்டங்களில் ஒன்றுக்கு மேற்பட்டவையும் இருக்கின்றன. அம்பாறையில் ஏற்கனவே இருந்த ஒன்று இரண்டாகி தற்போது மூன்றாகின்றன. ஒரு பிராந்திய காரியலத்தின் கீழ் தேவையைப் பொறுத்து ஒன்றோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட பிரதேச பொறியியலாளர்