மரணமடைந்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், 10 மில்லியன் ரூபாவை நீர்க் கட்டணங்களாகச் செலுத்த வேண்டியுள்ளதாகத் தெரிவிப்பு 0
உயிருடன் இல்லாத அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமார் 25 பேர், தமது உத்தியோகபூர்வ மற்றும் தனியார் குடியிருப்புகளுக்கான நீர்க் கட்டண மாக 10 மில்லியன் ரூபாவை – நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கு செலுத்த வேண்டியிருப்பதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இவர்கள் உயிருடன் இருக்கும் போது இந்தக் கட்டணங்களை நீர்ப்பாவனைக்காக செலுத்த