பன்னிரண்டு வயது சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்றவருக்கு விளக்க மறியல் 0
– எப். முபாரக் – திருகோணமலை சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பன்னிரண்டு வயதுடைய சிறுமியொருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்ற நபர் ஒருவரை விளக்க மறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் நேற்று புதன்கிழமை உத்தரவிட்டது. சீனக்குடா, தீவரக்கம்மானை பகுதியைச் 35 வயதுடைய சந்தேக நபரான இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரையே, இம்மாதம் 09ஆம் திகதி வரை