நீதியமைச்சராக அலி சப்ரி பதவிப் பிரமாணம் 0
அமைச்சர் அலி சப்ரி – நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராக பதவியேற்றுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் – அமைச்சர் அலி சப்ரி இன்று (12) பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். அமைச்சர் சப்ரி தற்போது வகிக்கும் வெளியுறவுத் துறை அமைச்சர் பதவிக்கு மேலதிகமாக மேற்படி அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. நீதியமைச்சராகப் பதவி வகிதத