நீதிமன்ற சான்றுப் பொருள் காப்பக அறையில் வைக்கப்பட்டிருந்த பணம் களவு: பொலிஸார் விசாரணை 0
நீதிமன்ற சான்றுப் பொருள் காப்பக அறையில் வைக்கப்பட்டிருந்த 02 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் காணாமல் போயுள்ள நம்பவம் ஒன்று நடந்துள்ளது. வாரிப்பொல நீதவான் நீதிமன்றில் சான்றுப் பொருள் காப்பக அறையில் வைக்கப்பட்டிருந்த மேற்படி பணத்தொகை காணாமல் போயுள்ளதாக, நீதிமன்ற பதிவாளர் – பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.