Back to homepage

Tag "நீதிமன்றம்"

ஆர்ப்பாட்டம் நடத்திய விமலுக்கு, நீதிமன்றம் அழைப்பாணை

ஆர்ப்பாட்டம் நடத்திய விமலுக்கு, நீதிமன்றம் அழைப்பாணை 0

🕔19.Feb 2016

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவையும் மற்றும் ஏழு பேரையும் மார்ச் மாதம் 18 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுவதற்கான உத்தரவினை கொழும்பு பிரதம நீதவான் ஜிஹான் பிலப்பிட்டிய இன்று வெள்ளிக்கிழமை பிறப்பித்தார். இம்மாதம் 06 ஆம் திகதி பௌத்தாலோக மாவத்தை மற்றும் ஹாவ்லொக் வீதியில் ஆர்பாட்டம் செய்து தடையினை ஏற்படுத்தியதாக விமல் வீரவன்ச உள்ளிட்டவர்கள் மீது குற்றம்

மேலும்...
மாலக சில்வா, இரவு நேரக் களியாட்ட விடுதிகளுக்குச் செல்வதற்கான தடை நீடிப்பு

மாலக சில்வா, இரவு நேரக் களியாட்ட விடுதிகளுக்குச் செல்வதற்கான தடை நீடிப்பு 0

🕔19.Feb 2016

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் புதல்வர் மாலக சில்வா – இரவு நேரக்  களியாட்ட விடுதிகளுக்கு (Night clubs) செல்ல, நீதிமன்றம் விதித்திருந்த தடை, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வரை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ், நேற்று வியாழக்கிழமை இந்த உத்தரவினைப் பிறப்பித்தார். இரவு நேரக் களியாட்ட விடுதியொன்றில், வெளிநாட்டுத் தம்பதியினரை மாலக

மேலும்...
ஞானசாரவுக்கு எதிராக பிடியாணை உத்தரவு

ஞானசாரவுக்கு எதிராக பிடியாணை உத்தரவு 0

🕔25.Jan 2016

பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரரை கைது செய்யுமாறு, ஹோமாகம நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை பிடியாணை பிறப்பித்துள்ளது. காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட தொடர்பான வழக்கு ஹோமாகம நீதவான் நீதிமன்ற நீதிபதி ரங்க திஸாநாயக்க முன்னிலையில் இன்று எடுத்துக் கொள்ளப்பட்டபோதே, இந்த உத்தரவு வழங்க்பட்டது. ஊடகவியலாளர் பிரகீத்தின் எக்னலிகொட மனைவி சந்தியாவுக்கு பகிரங்க அச்சுறுத்தல் விடுத்தமை மற்றும் நீதிமன்றத்தை

மேலும்...
கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவருக்கு பிணை

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவருக்கு பிணை 0

🕔23.Nov 2015

– எப். முபாரக் – கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கிண்ணியா பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட இளைஞன் ஒருவரை, ஒரு லட்சம் ரூபாய் பிணையில் செல்வதற்கு, திருகோணமலை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ஏ.எம். முஹீத், இன்று  திங்கட்கிழமை  உத்தரவிட்டுள்ளார். 2.1 கிராம் கஞ்சாவினை தன்வசம் வைத்திருந்த, கிண்ணியா 06 ஆம் வட்டாரத்தினைச் சேர்ந்த மேற்படி

மேலும்...
தென்கிழக்கு பல்லைக்கழக மாணவர்கள் 13 பேருக்கு, 20 ஆம் திகதிவரை விளக்க மறியல்

தென்கிழக்கு பல்லைக்கழக மாணவர்கள் 13 பேருக்கு, 20 ஆம் திகதிவரை விளக்க மறியல் 0

🕔7.Oct 2015

– முன்ஸிப் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சொத்துக்களைச் சேதப்படுத்தினார்கள் எனும் குற்றச்சாட்டில் கைதான 13 மாணவர்களையும், எதிர்வரும் 20 ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு, அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும், நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.எம். பஸீல் நேற்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டார். ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருடத்தில் கல்வி கற்கும், மேற்படி 13

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்