பிள்ளையானின் பிணை மனுவினை, மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் நிராகரிப்பு 0
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என அறியப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் பிணை மனுவினை மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை சந்திரகாந்தனின் பிணை மனுமீதான விசாரணை நடைபெற்றது. இதன்போது, பயங்கரவாத தடுப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்டவருக்கு பிணை வழங்கும் அதிகாரம் மேல் நீதிமன்றுக்கு இல்லையென கூறி, பிணை மனுவினை நீதிபதி