ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்பு, மைத்திரியின் வீட்டுக்கு தகவல் தெரிவிப்பு: ஆணைக்குழு முன் சாட்சியம் 0
ஏப்ரல் குண்டுவெடிப்புக்கு முன்னதாக – அது தொடர்பில் வெளிநாட்டு புலனாய்வுத் தகவல்கள் கிடைத்தமையினை அடுத்து, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் பல தடவை பேசியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஈஸடர் குண்டு டிப்பு தொடர்பில் விசாரணைகளை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்பாக இந்த விடயம்