பன்டோரா பேப்பர்ஸ் விவகாரம்: லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு நடேசனுக்கு அறிவித்தல் 0
‘பன்டோரா பேப்பர்ஸ்’ ஊடாக பெயர் வெளியிடப்பட்ட இலங்கையர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு லஞ்சம், ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு – சிறப்பு புலனாய்வுக் குழுவொன்றை நியமித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில், விசேட விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக லஞ்ச, ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ‘பன்டோரா பேப்பர்ஸ்’ இல் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கையர்கள் மீது உடனடி