அமெரிக்க ஜனாதிபதி 10 ஆண்டுகள் வருமான வரி செலுத்தவில்லை: நியூயோர்க் டைம்ஸ் செய்தி 0
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த 15 ஆண்டுகளில் 10 ஆண்டுகள் வருமான வரியைச் செலுத்தவில்லையென ‘நியூயோர்க் டைம்ஸ்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இவ் விடயம் குறித்து ‘நியூயார்க் டைம்ஸ்’ வெளியிட்டுள்ள செய்தியில் ‘தமது தொழில்களில் பலத்த இழப்பை சுட்டிக் காட்டி கடந்த சில ஆண்டுகளில் ட்ரம்ப் குறைந்த அளவிலேயே வரிகளை செலுத்தியியுள்ளார். மேலும் கடந்த