கதிரையில் சுதந்திரக் கட்சி 0
உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் உட்பட எதிர்வரும் தேர்தல்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ‘கதிரை’ சின்னத்தில் போட்டியிடும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 2025 ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டாக இருக்கும் எனவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கைகோர்க்குமாறு – இடதுசாரி குழுக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர்