அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சட்ட விரோத செயற்பாடு; இரண்டு நபர்கள், நான்கு பதவிகள் 0
– முன்ஸிப் – அட்டாளைச்சேனை பிரதேச சபை குறித்து பல்வேறு புகார்கள் நாளாந்தம் வந்த வண்ணம் உள்ளன. கடந்த காலத்தில் தவிசாளரின் கீழ் இந்தப் பிரதேச சபை இயங்கிய போது காணப்பட்ட ஊழல், மோசடிகளுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாமல், தற்போது பல்வேறு மோசடிகள் இந்த சபையில் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த வருடம் மே 15 ஆம் திகதி,