கல்வியமைச்சுக்கு வரவு – செலவுத் திட்டத்தில் 237 பில்லியன் ஒதுக்கத் திட்டம்: கல்விமைச்சர் சுசில் தெரிவிப்பு 0
உத்தேச வரவு – செலவுத் திட்டத்தில் 2024 ஆம் ஆண்டு – கல்வி அமைச்சுக்காக 237 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கத் திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். இது கல்விக்காக ஒதுக்கப்படும் முழுமையான தொகை அல்ல எனவும் மாகாணப் பாடசாலைகளின் முதலீட்டுச் செலவுகள் மற்றும் நிர்வாக செலவுகள் அனைத்தும் மாகாண சபைகளின்