முகத்தை மூடும் முக்காடு; ஏற்பும், மறுப்பும்: உலகளவில் நிலைமை என்ன? 0
இந்தியாவின் கர்நாடகாவிலுள்ள கல்லூரி ஒன்றில் தொடங்கிய ஹிஜாப் சர்ச்சை இன்னும் ஓய்ந்தபாடில்லை. இது தொடர்பான விசாரணை கர்நாடக மேல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் தீர்வு காணாத வரையில், ஹிஜாப் அல்லது காவி மேல்துண்டு எதுவாக இருந்தாலும், மதம் சார்ந்த உடைகளுக்கு கல்லூரிகளில் அனுமதி இல்லை என மேல் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. மேல் நீதிமன்றத்தின்