நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி, உச்ச நீதிமன்றில் ஊடகவியலாளர் றிப்தி அலி மனுத்தாக்கல் 0
நிகழ்நிலைக் காப்பு சட்டமூலத்துக்கு எதிராக ‘விடியல்’ இணையத்தள பிரதம ஆசிரியர் றிப்தி அலி, உச்ச நீதிமன்றத்தில் இன்று (16) திங்கட்கிழமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை இச்சட்டமூலம் கேள்விக்குட்படுத்துவதாக தெரிவித்தே – குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி அரவிந்து மனதுங்க ஆராச்சியின் ஊடாக, இந்த அரசியலமைப்புடமை விசேட நிர்ணய மனு