அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும்: நம்பிக்கை வெளியிட்டார் மஹிந்தானந்த 0
அரச ஊழியர்களின் சம்பளம் எதிர்வரும் வரவு – செலவு திட்டத்தில் அதிகரிக்கப்படும் எனும் நம்பிக்கை உள்ளது என, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு, அடுத்த மாதத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கையை மேற்கொள்ள முடியும் என அவர் கூறியுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாவலப்பிட்டி கிழக்குத் தொகுதியின் மறுசீரமைப்பு