அழ்ழாஹ், குர்ஆன், நபிகளாரை அவதூறு செய்த நாமல் குமாரவுக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு 0
– அஹமட் – அழ்ழாஹ், அல் குர்ஆன் மற்றும் முகம்மது நபியை அவதூறாகப் பேசிய நாமல் குமார என்பவருக்கு எதிராக, மௌலவி எம்.எப்.எம். ரஸ்மின் முறைப்பாடு ஒன்றினை பொலிஸ் தலைமையகத்தில் இன்று (04) பதிவு செய்தார். யூடியுப் சேனல் ஒன்றுக்கு நாமல் குமார என்பவர் 04 நாட்களுக்கு முன்னர் வழங்கிய நேர்காணல் ஒன்றில் இவ்வாறு அழ்ழாஹ்வையும்,