இலங்கை வரலாற்றில் முதன்முறையாக, நாணயச் சுழற்சி மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவாகும் நிலை 0
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக நாணயச் சுழற்சி மூலம் (toss) நாடாளுமன்றத்துக்கு உறுப்பினர் ஒருவரை தெரிவு செய்யும் நிலை ஏற்படவுள்ளது. கடந்த பொதுத் தேர்தலில் ரத்தினபுரி மாவட்டத்திலிருந்து பொதுஜன பெரமுன சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்ற மரண தண்டனைக் கைதியான பிரேமலால் ஜயசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் ஆக முடியாத நிலை ஏற்படுமாயின், அவருக்குப் பதிலீடாக, ஒருவரை நாணயச்