‘தங்கக் கடத்தல்’ அலி சப்ரி ரஹீமை, நாடாளுமன்ற குழுக்களில் இருந்து இடைநிறுத்த தீர்மானம் 0
நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் – நாடாளுமன்றக் குழுக்கள் அனைத்திலும் பிரதிநிதித்துவப்படுத்துவதில் இருந்து இடைநிறுத்தம் செய்யும் தீர்மானத்துக்கு இன்று வெள்ளிக்கிழமை (22) நாாளுமன்றத்தில் அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பிரேரணையை இன்று காலை நாடாளுமன்றில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்தார். நாடாளுமன்ற உறுப்பினர் சப்ரி அண்மைக்காலமாக சட்டவிரோதமான முறைகேடுகளில் ஈடுபட்ட போதிலும் நாடாளுமன்றக் குழுக்களை