அதிகூடிய பகுதிகளுக்கு குழாய் நீரை வழங்கும் மாவட்டமாக அம்பாறை மாறவுள்ளது: அமைச்சர் ஹக்கீம் 0
– மப்றூக் – இலங்கையில் ஆகக் கூடுதலான பகுதிகளுக்கு குழாய் இணைப்பு மூலம் நீரை வழங்குகின்ற மாவட்டமாக அம்பாறை மாவட்டம் மாறவுள்ளதாக நகர திட்டமிடம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும், மு.காங்கிரசின் தலைவருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தின் 85 சதவீதமான பிரதேசங்கள் நேரடியாக குழாய் இணைப்பின் மூலம் நீரைப் பெற்றுக் கொள்ளும் வகையிலான