கல்முனை மாநகர சபை உறுப்பினராக, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சார்பில் றஜப்தீன் பதவியேற்பு 0
– பாறுக் ஷிஹான் – கல்முனை மாநகர சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள எம்.ஜ.எம். றஜப்தீன் இன்று திங்கட்கிழமை (27) தனது சத்தியப்பிரமாண பத்திரத்தை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப்பிடம் கையளித்து, உறுப்பினர் பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார். மாநகர முதல்வர் செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநகர ஆணையாளர் எம்.சி.