40 வருடம் பழைமை வாய்ந்த அரிதான மூலிகை மரம், அட்டாளைச்சேனையில் சட்ட விரோதமாக வீழ்த்தப்பட்டமை தொடர்பில் முறைப்பாடு 0
– அஹமட் – அட்டாளைச்சேனைப் பிரதேசத்திலிருந்த – சுமார் 40 வருடங்கள் பழைமை வாய்ந்த அரிதான நறுவிலி மூலிகை மரமொன்றினை சிலர் சட்டவிரோதமான முறையில் பிடுங்கி வீழ்த்தியுள்ளதாக அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரிடம் பொதுமகன் ஒருவர் எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளார். பிடுங்கப்பட்ட மரத்தை உடனடியாக உரிய இடத்தில் மீளவும் நட்டு, அரிதான மூலிகை மரமொன்றினை பாதுகாப்பதற்கான