மத்தல விமான நிலையம்: 05 ஆண்டுகளில் 4281 கோடி ரூபாய் நட்டம் 0
மத்தள சர்வதேச விமான நிலையம் 2017 முதல் 2022 வரையிலான 5 ஆண்டுகளில் 4 ஆயிரத்து 281 கோடி ரூபாய் நட்டமடைந்துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்தள ராஜபக்ஷ விமான நிலையத்திற்கு கடந்த வருடம் மாத்திரம் 2 ஆயிரத்து 221 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக, விமான நிலையம் மற்றும்