நடிகை விவககாரம்: அமைச்சர் சரத் வீரசேகர பதவியிலிருந்து விலக வேண்டுமென, ஆளுங்கட்சிக்குள் அழுத்தம் 0
நடிகை பியுமி ஹன்சமாலி தொடர்பான சர்ச்சையை அடுத்து, பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தனது பதவியில் இருந்து விலக வெண்டுமென கடும் அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளார். நடிகையை தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் அமைச்சர் தலையிட்டதாகக் கூறப்படுவதால், அவர் தனது பதவியில் இருந்து விலக வேண்டும் என்று, ஆளும் கட்சிக்குள் உள்ள பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருதுகின்றனர். இதே