மூத்த ஒலிபரப்பாளர் நடராஜசிவம் காலமானார் 0
– மப்றூக் – மூத்த ஒலிபரப்பாளர் எஸ். நடராஜசிவம் புதன்கிழமை இரவு காலமானார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட அறிவிப்பாளராக பணியாற்றி வந்த நிலையில், சூரியன் எப்.எம். தனியார் வனொலியின் ஸ்தாபக முகாமையாளராகப் பொறுப்பேற்ற அவர், இலங்கை தமிழ் வானொலி வரலாற்றில் புதிய அத்தியாயமொன்றினை ஏற்படுத்தினார். அதுவரை தமிழ் வானோலி நேயர்கள் கேட்டிராத புதிய நிகழ்ச்சிகளை