கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஹரின், மனுஷவின் உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணை ஆரம்பம்: ஹாபிஸ் நசீர் தீர்ப்பு குறித்தும் பிரஸ்தாபிப்பு 0
ஐக்கிய மக்கள் சக்தி தமது கட்சி உறுப்புரிமையை ரத்து செய்யும் தீர்மானத்தை வலுவிழக்கச் செய்து உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி, அமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெனாண்டோ ஆகியோர் சமர்ப்பித்த மனுக்கள் மீதான விசாரணை இன்று (12) உச்ச நீதிமன்றில் ஆரம்பமானது. மேற்படி அமைச்சர்கள் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். நீதியரசர்களான விஜித் மலல்கொட, அசல