மழை நீரின் மூலம் பாதுகாப்பான குடிநீரை சேகரிப்பது தொடர்பான மாநாடு; ஹிஸ்புல்லா தலைமை 0
‘மழை நீரின் மூலம் பாதுகாப்பான குடிநீரை சேகரிப்பது’ தொடர்பான சர்வதேச மாநாடு எதிர்வரும் 28 மற்றும் 29ஆம் திகதிகளில் பெலவத்தை, பத்தரமுல்லையில் அமைந்துள்ள சர்வதேச நீர் முகாமைத்துவ நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.இலங்கை மழை நீர் சேகரிப்பு மையம் மற்றும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சுடன் இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளது.நகர திட்டமிடல் மற்றும் நீர்