Back to homepage

Tag "நகர சபை"

தவறுதலாக குப்பைக்குப் போன நகைகள்: மீட்டுக் கொடுத்த சாவகச்சேரி நகர சபைத் தொழிலாளி

தவறுதலாக குப்பைக்குப் போன நகைகள்: மீட்டுக் கொடுத்த சாவகச்சேரி நகர சபைத் தொழிலாளி 0

🕔22.Aug 2023

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – சாவகச்சேரி பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து, சுமார் 08 பவுன் தங்க நகைகள், தவறுதலாக பழைய துணிகளுடன் குப்பையில் வீசப்பட்டன. சாவகச்சேரி நகர சபையில் கடமையாற்றும் துப்புரவுத் தொழிலாளி ஒருவர் கடும் பிரயத்தனங்களுக்கு மத்தியில், குப்பை மேட்டில் இருந்து அவற்றை தேடியெடுத்து ஒப்படைத்துள்ளார். இந்த சம்பவம் திங்கட்கிழமை (21)

மேலும்...
பொதுஜன பெரமுன வசமுள்ள நகர சபை ‘பட்ஜட்’ தோல்வி

பொதுஜன பெரமுன வசமுள்ள நகர சபை ‘பட்ஜட்’ தோல்வி 0

🕔7.Dec 2021

– க. கிஷாந்தன் – தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இன்று (07) தோல்வியடைந்துள்ளது. வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆளும் கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தமையால் வரவு – செலவுத் திட்டம் தோல்வியடைந்தது. அந்த நகர சபையின் தலைவர் லச்சுமன் பாரதிதாசன்,

மேலும்...
கிண்ணியா நகர சபைத் தலைவருக்கு விளக்க மறியல்

கிண்ணியா நகர சபைத் தலைவருக்கு விளக்க மறியல் 0

🕔25.Nov 2021

திருகோணமலை – குறிஞ்சாக்கேணியில் மிதப்பு பாலம் கவிழ்ந்து 06 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைதான கிண்ணியா நகர சபை தவிசாளர் எதிர்வரும் டிசம்பர் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் குறித்த சம்பவம் தொடர்பில் கிண்ணியா நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம். நளீம் இன்று பகல் கைது செய்யப்பட்டு திருகோணமலை நீதிமன்ற நீதவான் பயாஸ்

மேலும்...
வல்வெட்டித்துறை நகர சபையை தமிழரசுக் கட்சி இழந்தது: தவிசாளர் பதவியை சுயேட்சைக் குழு கைப்பற்றியது

வல்வெட்டித்துறை நகர சபையை தமிழரசுக் கட்சி இழந்தது: தவிசாளர் பதவியை சுயேட்சைக் குழு கைப்பற்றியது 0

🕔22.Sep 2021

வல்வெட்டித்துறை தவிசாளராக சுயேட்சைக் குழு வேட்பாளர் ச. செல்வேந்திரா தெரிவு இன்று (22) செய்யப்பட்டார். வல்வெட்டித்துறை நகரசபையின் தமிழரசுக் கட்சி சார்பில் தவிசாளராகப் பதவி வகித்த கோணலிங்கம் கருணானந்தராசா அண்மையில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்த நிலையில் நகர சபைக்கான புதிய தவிசாளர் தேர்வு இன்று நடைபெற்றது. அதில் தமிழரசுக் கட்சி சார்பில் தவிசாளர் பதவிக்குப்

மேலும்...
மூன்று நகர சபை தவிசாளர்களின் உறுப்புரிமைகள் பறிபோயின: வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

மூன்று நகர சபை தவிசாளர்களின் உறுப்புரிமைகள் பறிபோயின: வர்த்தமானி அறிவித்தல் வெளியானது 0

🕔17.Jun 2021

மூன்று நகர சபைகளின் உறுப்புரிமைகளும் தவிசாளர் பதவிகளும் பறிபோயுள்ளன. நேற்று முன்தினம் 15ஆம் திகதியிடப்பட்டு வெளியான விசேட வர்த்தமானி அறிவித்தலில், இவர்களின் நகர சபை உறுப்புரிமைகள் பறியோயுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நாவலப்பிட்டி, தங்காலை மற்றும் வெலிகம நகர சபைகளின் தவிசாளர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் வகித்த உறுப்புரிமையை இழந்துள்ளமையினால், அவர்களின் நகர சபை உறுப்புரிமையும் பறியோயுள்ளன. இதனால்,

மேலும்...
சாய்ந்தமருது நகர சபை உதயம்; வெளியானது வர்த்தமானி அறிவித்தல்

சாய்ந்தமருது நகர சபை உதயம்; வெளியானது வர்த்தமானி அறிவித்தல் 0

🕔15.Feb 2020

– நூருல் ஹுதா உமர் – சாய்ந்தமருதுக்கான புதிய நகர சபையை அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல், பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனின் கையொப்பத்துடன் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு வெளியானது. 2162/50 இலக்கத்தையுடைய மேற்படி வர்த்தமானி அறிவித்தலின் படி, 2022ஆம் ஆண்டு மார்ச்

மேலும்...
பொய் மூட்டைக்குள் நிரம்பி வழியும் ஹரீஸ்

பொய் மூட்டைக்குள் நிரம்பி வழியும் ஹரீஸ் 0

🕔31.Mar 2019

வாக்குறுதி என்பது மிகவும் பெறுமதியானது. நேர்மையையும் உண்மையினையும் வாழ்க்கையாகக் கொண்டவர்கள், வாக்குறுதிகளை மீற மாட்டார்கள். ஆனால், வாக்குறுதிகளை மீறுவதுதான் நயவஞ்சகர்களின் பண்பாகும். இஸ்லாமும் அப்படித்தான் சொல்கிறது. முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் ராஜாங்க அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ், மிகச் சரியாக 90 நாட்களுக்கு முன்னர், அட்டாளைச்சேனையில் நடந்த பொதுக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது;

மேலும்...
நியூஸிலாந்து தாக்குதலைக் கண்டித்து, காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்; தீர்மானமும் நிறைவேற்றம்

நியூஸிலாந்து தாக்குதலைக் கண்டித்து, காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்; தீர்மானமும் நிறைவேற்றம் 0

🕔21.Mar 2019

– எம்.எஸ்.எம். நூர்தீன் – நியூஸிலாந்து பள்ளிவாசலில் முஸ்லிம்கள் மீது மேற் கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள் இன்று வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டதுடன், நகர சபை உறுப்பினர்கள் கறுப்பு பட்டியணிந்து சபை அமர்விலும் கலந்து கொண்டனர். நியூஸிலாந்தில் கடந்த வெள்ளிக்கிழமை பள்ளிசவாசலில் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட

மேலும்...
உள்ளுராட்சி உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு; ஒவ்வொரு மாதமும் 18 கோடி 28 லட்சம் ரூபாய் தேவை

உள்ளுராட்சி உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு; ஒவ்வொரு மாதமும் 18 கோடி 28 லட்சம் ரூபாய் தேவை 0

🕔14.Feb 2018

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 8325 உறுப்பினர்களுக்கும் மாதாந்தக் கொடுப்பனவாக,  18 கோடி 28 லட்சம் ரூபாவினை அரசாங்கம் வழங்க வேண்டியுள்ளது. மாநகர முதல்வருக்கு 30,000  ரூபாவும், மாநகர பிரதி முதல்வருக்கு 25,000 ரூபாவும் மாநகர சபை உறுப்பினருக்கு ரூபா 20,000 ரூபாவும் மாதாந்தக் கொடுப்பனவாக வழங்க வேண்டும். அதேவேளை, நகரசபை தவிசாளருக்கு

மேலும்...
உள்ளுராட்சி மன்ற தேர்தல் திருத்தச் சட்டமூலம் நிறைவேறியது

உள்ளுராட்சி மன்ற தேர்தல் திருத்தச் சட்டமூலம் நிறைவேறியது 0

🕔9.Oct 2017

பிரதேச சபை, நகர சபை மற்றும் ஆகியவற்றுக்கான தேர்தல் திருத்தச் சட்டம் நாடாளுமன்றில் இன்று திங்கட்கிழமை நிறைவேறியுள்ளது. இரண்டாம் வாசிப்புக்காக இந்தச் சட்ட மூலம் எடுத்துக்  கொள்ளப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா, மேற்படி திருத்தச் சட்டமூலத்தை இரண்டாம் வாசிப்புக்காக எடுத்திருந்தார்.

மேலும்...
மாட்டிறைச்சிக்கு நிர்ணய விலை; கிண்ணியா நகர சபை அதிரடி; ஏனையவர்களும் முயற்சியுங்கள்

மாட்டிறைச்சிக்கு நிர்ணய விலை; கிண்ணியா நகர சபை அதிரடி; ஏனையவர்களும் முயற்சியுங்கள் 0

🕔6.Jul 2017

– றிசாத் ஏ காதர் –மாட்டிறைச்சி ஒரு கிலோ 1000 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகின்ற நிலையில், அதற்கான உச்ச விலையாக 605 ரூபாவினை கிண்ணியா நகர சபை நிர்ணயத்துள்ளது.கிண்ணியா நகர சபையின் செயலாளர் எம்.ஜே.எம். அன்வர் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள கடித்துக்கு அமைவாக, இந்த இம்மாதம் முதலாம் திகதியிலிருந்து இந்த நிர்ணய விலை அமுலாக்கப்பட்டுள்ளது.இதற்கிணங்க, ஒரு கிலோ தனி

மேலும்...
இடமாற்றம் பெற்றுச் செல்லும் ஏறாவூர் பிரதேச செயலாளர் ஹனீபாவுக்கு பாராட்டு விழா

இடமாற்றம் பெற்றுச் செல்லும் ஏறாவூர் பிரதேச செயலாளர் ஹனீபாவுக்கு பாராட்டு விழா 0

🕔1.Jun 2017

ஏறாவூர் பிரதேச செயலாளராகக் கடமையாற்றி இடமாற்றம் பெற்றுச் செல்லும் எஸ்.எல்.எம். ஹனீபா, நேற்று புதன்கிழமை ஏறாவூர் நகர சபையினரால் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார். ஏறாவூர் பிரதேச செயலாளராகக் கடமையாற்றிய ஹனீபாவின் அர்ப்பணிப்பான சேவையினைப் பாராட்டி கௌரவிக்கும் வகையில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, ஏறாவூர் நகர சபை செயலாளர் எம்.எச். எம்.ஹமீம் தலைமை தாங்கினார். ஏறாவூர் பிரதேச செயலாளராக 05

மேலும்...
கிண்ணியா நகர மற்றும் பிரதேச சபைகளின் எல்லைகள் மறுசீரமைக்கப்பட வேண்டும்: இம்ரான் மகரூப்

கிண்ணியா நகர மற்றும் பிரதேச சபைகளின் எல்லைகள் மறுசீரமைக்கப்பட வேண்டும்: இம்ரான் மகரூப் 0

🕔11.May 2017

கிண்ணியா நகர சபை மற்றும் பிரதேச சபை எல்லைகள் மறுசீரமைக்கப் பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் வேண்டுகோள் விடுத்துள்ளார். கிண்ணியா  பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம், நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை கிண்ணியா போது நூலக மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பிரேரணையொன்றினை சமர்பித்து உரையாற்றம் போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார். குறித்த

மேலும்...
சாய்ந்தமருது நகரசபைக் கோரிக்கையை வலியுறுத்தி, ஹர்த்தால் கடையடைப்பு

சாய்ந்தமருது நகரசபைக் கோரிக்கையை வலியுறுத்தி, ஹர்த்தால் கடையடைப்பு 0

🕔13.Jun 2015

– அஸ்லம் எஸ். மௌலானா – சாய்ந்தமருது நகர சபைக் கோரிக்கையை வலியுறுத்தி,  திங்கட்கிழமை சாய்ந்தமருது பிரதேசத்தில் முழுநாள் ஹர்த்தால், கடையடைப்பினை மேற்கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல், வர்த்தக சங்கம்,  நிறுவனங்கள் மற்றும் பொது அமைப்புகளின் ஒத்துழைப்புடன் இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சாய்ந்தமருது பொது மக்கள் அமைப்பு அறிவித்துள்ளது. இதற்கான அழைப்பை

மேலும்...