புறக்கோட்டையிலுள்ள அனுமதியற்ற கடைகள் நிர்மாணத்தின் பின்னணியில் கடத்தல்காரர்கள் உள்ளனர் 0
– முனீரா அபூபக்கர் – கொழும்பு புறக்கோட்டையில் அனுமதியற்ற விதத்தில் கடைகளை நிர்மாணிப்பதன் பின்னணியில் – ஒழுங்கமைக்கப்பட்ட கடத்தல்காரர்கள் குழுவொன்று இருப்பதாக, கொழும்பு மாநகர சபை மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபை வெளிப்படுத்தியுள்ளது. கொழும்பு மிதக்கும் சந்தைக்கு முன்பாக நேற்று இடிக்கப்பட்டுள்ள 21 கடைகளும் கடத்தல்காரர்களால் கட்டப்பட்ட சட்டவிரோத கட்டுமானங்கள் என கொழும்பு மாநகரசபையின் நகர