வானொலிக்குள் கைக்குண்டு; இலத்திரனியல் பழுது பார்க்கும் நிலையத்தில் சம்பவம் 0
– பாறுக் ஷிஹான் –வவுனியா மாவட்டம் தோணிக்கல் பகுதியில் மாற்றுத் திறனாளி ஒருவரால் நடத்தப்படும் கடையிலிருந்த வானொலிக்குள்ளிருந்து இன்று வெள்ளிக்கிழமை மாலை கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.வவுனியா தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான 40 வயதுடைய பி. மகிந்தன் என்பவர், கடந்த 03 வருடங்களாக இலத்திரனியல் பழுதுபார்க்கும் நிலையம் ஒன்றை நடத்தி வருகின்றார்.அவர், பழைய பொருட்களைச் சேகரிக்கும் நபர் ஒருவரிடமிருந்து,