மாற்றுத் திறனாளிகளுக்கான தொழிற் பயிற்சிப் பட்டறை நிறைவு 0
– றிசாத் ஏ காதர் – மாற்றுத் திறனாளிகளுக்காக அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் நடத்தப்பட்ட தொழில் பயிற்சிப் பட்டறை நேற்று திங்கட்கிழமை நிறைவு பெற்றது. 10 நாட்களை கொண்ட இப் பயிற்சி பட்டறையில் மாற்றுத் திறனாளிகள் பலர் கலந்துகொண்டனர். இவர்களுக்கான சான்றிதழ்கள் இறுதிநாள் நிகழ்வில் வழங்கிவைக்கப்பட்டன. கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் ‘INCOME-2016’ கண்காட்சியினை முன்னிட்டு