தொலைபேசிக் கட்டணங்களில் மாற்றம்; பெப்ரவரியில் அமுலுக்கு வருகிறது 0
இலங்கையிலுள்ள அனைத்து தொலைபேசி வலையமைப்பிற்கும் பொதுவான அழைப்புக் கட்டணமொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில், எதிர்வரும் பெப்ரவரி 01 ஆம் திகதி முதல் குறித்த கட்டணங்களை அமுல்படுத்தவுள்ளதாக ஆணைக்குழுவின் பதில் பணிப்பாளர் இந்திரஜித் ஹந்தபான்கொட தெரிவித்துள்ளார். இதற்கிணங்க, ஒரே வலையமைப்புக்கான அழைப்புக்கட்டணம் 50 சதவீ தத்தால் அதிகரிக்கப்பட்டு, நிமிடமொன்றுக்கு ரூபா