ஒப்பந்தங்கள் இன்றியே, தனியார் தொலைத் தொடர்பு கோபுரம் அமைக்க அனுமதி: அட்டாளைச்சேனை பிரதேச சபையின் மோசடி அம்பலம் 0
– அஹமட் – தனியார் தொலைத் தொடர்பு நிறுவனமொன்றுக்கான கோபுரத்தை அமைப்பதற்கு, அந்த நிறுவனத்துடன் எந்தவித ஒப்பந்தங்களையும் செய்து கொள்ளாமல், அட்டாளைச்சேனை பிரதேச சபையினர், தமக்குச் சொந்தமான பழைய நூலகக் கட்டடம் அமைந்துள்ள காணியில் அனுமதி வழங்கியுள்ளமை அம்பலமாகியுள்ளது. அட்டாளைச்சேனை பிரதான வீதியருகில் பிரதேச சபைக்குச் சொந்தமான பழைய நூலகக் கட்டடம் அமைந்துள்ள இடத்தில், தனியார்